Wednesday 6 August 2014

பேஸ்புக் நுட்பங்கள்

 பேஸ்புக் நுட்பங்கள்
 பேஸ்புக்கில் நாம் பல்வேறு அப்ளிகேசன்களை பயன்படுத்துகிறோம். அதில் நிறைய அப்ளிகேசன்கள் நமக்கு தெரியாமலேயே நம் பெயரில் ஸ்டேட்டஸ் அல்லது லிங்க் பகிர்ந்துவிடும்.இதனை தவிர்ப்பதற்கு, அப்ளிகேஷனை முதல் முறையாக பயன்படுத்தும் போது அனுமதி கேட்கும் அல்லவா? அப்போது "Who can see posts this app makes for you on your facebook timeline" என்ற இடத்தில், Only Me என்பதை தேர்வு செய்யுங்கள். இதனால் அந்த அப்ளிகேசன் உங்கள் டைம்லைனில் எதை பகிர்ந்தாலும், உங்களை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.