Friday 8 August 2014

தலை|முடி|உதிர்வதை|தடுக்க


 முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்
          முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து குறைபாடுகள் ம்ட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணம்மாக அமைகிறது. தலை "முடி உதிர்வதை தடுக்க" நாலுடேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம். முடிஉதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும். கீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும். .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.