Friday 8 August 2014

புழுவெட்டு மறைய


 புழுவெட்டு குணமாக அரளிச் செடியின் பாலை எடுத்து தேய்கலாம்.   நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும். வேப்பிலை கிருமிநாசினி . இது சிறிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த நீரை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட வேண்டும். காற்று போகாத அளவிற்கு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் . பின் ஒரு நாள் கழித்து . தலை குளித்தால் தலையில்  பேன் ஒளியும் , முடி உதிர்வதை நிறுத்தலாம். வெந்தயம் சிறப்பான குணம் வாய்ந்தது . இதை நீரில் ஊரவைத்து.மறு நாள் அரைத்து தலையில் வைத்திருந்து குளித்தால்.உடல் சுடு குறையும். முடி நன்றாக வளரும். ஆனால் அதிக குளிர்ச்சி சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளது.ஆஸ்துமா ,ஜலதோஷம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. வாரத்தில் ஒரு முறையனும் எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலை பகுதி முழுவதும் முடியின் வேர் பகுதியில் மிதமாக தேய்துகொடுகவும். இதனால் இரத்த ஓட்டம் சிராக அமையும்.முடியும் நன்றாக வளரும் .

சொட்டையான இடத்தில் முடி வளர
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

முடி உதிர்தல் குறைய

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.