Wednesday 6 August 2014

கூந்தல் உதிர்வை தடுக்க என்ன செய்யலாம்?

          இன்றைய தலைமுறையினர் பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்
சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, தற்போதைய அவசர காலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்தாலும், சரியான உணவுகளை உட்கொள்ளாததால், முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. கீழே கூறப்பட்டுள்ள உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

முடி உதிர்வதைத் தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதிலும் பாதாமை விட மிகவும் சிறப்பான உணவுப்பொருள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் பாதாமில் முடி வெடிப்பை தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியை
http://nilavau.blogspot.ca/2014/08/blog-post_11.html?
என்ற வெப்சைடில் காணவும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.