Tuesday 23 September 2014

பெண்களுக்கு மீசை, பெண் மீசை,பெண்களின் மீசைக்கு தீர்வு

பெண்களின் மீசைக்கு தீர்வு, பெண்களின் உதட்டிற்கு மேலே மீசை, முகத்தில் உள்ள தேவையற்ற  முடிகளை நீக்கிட,   
                பெண்கள் என்றாலே அழகான கண்கள், ரோஜாப்பூ போன்ற இதழ்கள், மென்மையான சருமம் என்று தான் சொல்வார்கள். ஆனால் அத்தகைய மென்மையான சருமத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முடி வளர்வது. அதிலும் சில பெண்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை, வளர ஆரம்பிக்கும். அவர்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் லோசன்களும் கிரீம்களும் பயன்தரதா சந்தர்ப்பங்களி்ல இங்கு சொல்லப்படும் வழிமுறையை கடைப்பிடிக்கலாம். கடைகளில் வாங்கும் சில லோசன்கள் முடிகளை திரும்ப வளர்வதை தடுப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள்   நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் தேய்த்துக் குளிக்கவேண்டும். இப்ப தினமும் குளித்துக்கொண்டே வாந்தால் புதிதாக முடியை வளரவிடாமல் தடுத்துவிடும். இதை நீண்ட காலம் கடைப்பிடிக்க வேண்டும் ரெண்டு நாள் குளித்துவிட்டு பலன் இல்லை என்று சொல்லக்கூடாது.இது போட்டதுமே உடனடியாக முடியைப் போக்கி விடாது. நாளாவட்டத்தில் தான் போக்கும்; ஆனால், கட்டாயம் புதிதாக முடிகளை வளரவிடாது. ஏதாவது லோஷன் போட்டு, இந்த அனாவசிய முடிகளைப் போக்கியபின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் பவுடரை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம். இந்த கஸ்தூரி மஞ்சள் பொடி முகத்தில் மஞ்சள் கலரைப் படிய விடாது. குளிக்கும் போது போட முடியாதவர்கள் தினமும் நேரம் கிடைக்கும் போது இந்த பவுடரை முகத்தில் போட்டு நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும். 2.  ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். 3.  உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும். எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும். 4.  பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும் கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்
பெண்களுக்கு மீசை,பெண்கள் மீசை,பெண்களின் மீசை,பெண் மீசை

பெரும்பாலான பெண்களுக்கு மீசை, தாடி வளரும் பிரச்சினை இருக்கிறது,பெண்களே! முகத்தில் மீசை வர ஆரம்பிக்கிறதா?,சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும்,முகத்தில் முடி வளர்ச்சியா?,பெண்களுக்கு முகத்தில் அரும்பு மீசை ஏற்படுவதுண்டு,பெண்களுக்கு மீசை,பெண்களின் மீசை, பெண் மீசை,பெண்களின் மீசைக்கு தீர்வு ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.