Saturday 20 September 2014

மனைவி மனம் மகில மகத்தான ஆலோசனைகள்

ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி?,பெண்களின் காதலை கண்டறிவது எப்படி?
தினமும் அன்பாக இருக்க  வேண்டும்.
தினமும் எதிர்பு தெரிவித்து பேசக்கூடாது
தினமும் திட்டினாலும, வைதாலும், அடித்தாலும் கோபப்படக்கூடாது சிரிக்கனும்
சாப்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அருமையாக இருக்குனு பாராட்டனும்
அக்கம் பக்கம், எல்லாரிடமும் மனைவையை அல்லது காதலியை பற்றி பெருமையாக பேசனும்
எப்போழுதும் மனைவிக்கு சார்பாகவே பேசனும். மனைவிக்கு சாதகமாகவே எந்த செயலும் செய்யனும்
எப்பொழுதும். முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
எப்பொழுதும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
எப்பொழுதும் மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
எப்பொழுதும் மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
எப்பொழுதும் மனைவி எதை செய்தாலும் பாராட்ட வேண்டும். 
எப்பொழுதும் மனம் விட்டுப் பேச வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
தினமும் ஒளிவு மறைவு கூடாது. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்
டெய்லி மனைவியை நம்ப வேண்டும். சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
டெய்லியும் முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
டெய்லியும் மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும்  காட்ட வேண்டும்.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
காதலியை எளிதாக பிக் அப் செய்வது எப்படி? ,பெண்களை உஷார் படுத்துவது எப்படி? .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.